Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி, அராஜகம்

    SOME RELATED SENTENCES FOR ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி, அராஜகம்

    English SentencesTamil Meaning
    But for her help, he could not have studied well அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது
    Can you come if you are not busy? நீ அதிக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் உன்னால் வர முடியுமா?
    Chaos leads to destruction குழப்பம் அழிவுக்கு வழி நடக்கும்
    He had known this would happen இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார்
    He is a law-abiding citizen அவன் சட்டப்படி நடக்கும் குடிமகன்
    I am quite restless நான் சற்று நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்
    If only I did not have a family எனக்கு திருமணமாகாமலிருந்தால் / குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே
    It will walk அது நடக்கும்
    Look, how he comes unsteadily பார், அவன் எப்படி நிதானம் இல்லாமல் வருகிறான்
    Of course, but not a typical one நிச்சயாமாக, ஆனால் ஏற்கனவே இருக்கிற மாதிரியாக இல்லாமல்
    That may not be true உண்மையாக இல்லாமல் இருக்கலாம்
    We cannot buy anything without money பணம் இல்லாமல் எந்தப் பொருளையும் நம்மால் வாங்க இயலாது
    We connot live without air காற்று இல்லாமல் நம்மால் உயிர் வாழ இயலாது
    Why do you respond rudely? நீ ஏன் மரியாதை இல்லாமல் பதிலளிக்கிறாய்?
    Without health there is no happiness சுகாதார இல்லாமல் எந்த மகிழ்ச்சியும் இல்லை
    Without money, I can not step out of the house பணம் இல்லாமல், நான் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது
    Without you I would have died long நீ இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றைக்கோ இறந்திருப்பேன்
    Write as neatly as you can இயன்ற அளவு அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுது


    comments powered by Disqus